வியாழன், மார்ச் 12, 2015

மணிமேகலை கால சமயங்கள் - பத்துநாள் பயிலரங்கம்

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து 2015 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மணிமேகலை கால சமயங்கள் என்ற தலைப்பில் பயிலரங்கினை நடத்த உள்ளன. அதன் அழைப்பிதழ் தங்கள் பார்வைக்கும், வருகைக்கும்


கருத்துரையிடுக