செவ்வாய், ஜூலை 10, 2012

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு


புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியமர்ந்துள்ளேன். நான் தமிழ்த்துறைத் தலைவராக உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.என்னோடு கை கோர்க்கும் சிவகங்கைப் பேராசிரியர்களுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை: