வியாழன், ஜூலை 26, 2012

காரைக்குடி கம்பன் கழக ஆகஸ்டு மாதக் கூட்டம் 2012

காரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் சனிக்கிழமை  அதாவது 4.08.2012 அன்று மாலை ஆறுமணியளவில் நடைபெற உள்ளது. இதில் கம்பன் அனுப்பிய குறுஞ்செய்தி என்ற தலைப்பில் முனைவர் சொ. சேதுபதி அவர்கள் உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருக.
கருத்துரையிடுக