செவ்வாய், ஜூன் 16, 2009

உலகத் திருக்குறள் பேரவைமாநில மாநாடு


உலகத் திருக்குறள் பேரவை என்ற அமைப்பு தவத்திரு குன்றக்குடி அடிகளார்அவர்களைத் தலைவராகக் கொண்டு திருக்குறள் நெறியைப் பரப்பி வருகின்றது,
அவ்வமைப்பின் மாநில மாநாடு வரும் சனி- ஞாயிறு அதாவது 20,21 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் கீழ்மின்னல் அதாவது இரத்தினகிரியில் நடை பெறஉள்ளது, அதன் அழைப்பு கீழே உள்ளது, அனைவரும் வருக

கருத்துகள் இல்லை: