tag:blogger.com,1999:blog-21240239.post5734290038735883718..comments2024-03-15T19:32:35.389+05:30Comments on MAANIDAL - மானிடள்: அகப்பாடல்களில் புறச் செய்திகள்palaniappanhttp://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-21240239.post-521727533224544452009-06-18T08:04:19.867+05:302009-06-18T08:04:19.867+05:30அன்பு நண்பர் திரு.மு.பழனியப்பன் அவர்களுக்கு
உங்கள...அன்பு நண்பர் திரு.மு.பழனியப்பன் அவர்களுக்கு

உங்கள் சங்கப்பாடல்களில்
முல்லைப்பாட்டின்
முழு எழில்கண்டேன்.
தமிழ்ச்சொல் ஒவ்வொன்றும்
இரண்டாயிரம் ஆண்டுகள்
நீளத்தையும் தாண்டிய
நுண்ணிய தூரிகை காட்டும்
எழில்நலம் அது.
புதிய தலைமுறை
"இது என்ன ஹீப்ருவா? கிரேக்கமா?
புரியவில்லையே?"
என அந்நியப்பட்டுவிடும்
நம் பைந்தமிழிலிருந்து!
அதை தவிர்க்க
இது போன்ற
உங்கள் தமிழ்ப்பணி
மேலும் மேலும் ஓங்கட்டும்.

பாராட்டுகளுடன்
ருத்ரா (இ.பரமசிவன்)
< epsivan@gmail.com >ruthraavinkavithaikal.blogspot.comhttps://www.blogger.com/profile/00850380132061673214noreply@blogger.com