பக்கங்கள்

செவ்வாய், மே 23, 2006

மாமல்லபுரம்





மற்றுமொரு பயணம்மாமல்லபுரம்கொஞ்சும் எழில் மண்டபங்களில்இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைஅக்காலத் தமிழர்கள் எவ்வளவு நன்றாய் அனுபவித்திருக்கிறார்கள்கலையாத கல்மண்டகங்கள்இன்னும் அந்த நினைவுகளை எடுத்துச் சொல்லி வருகின்றன

3 கருத்துகள்:

  1. நன்று...மாமல்லைக்கு பயணம் போனது போல் இருக்கு...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா4:11 PM

    "கொஞ்சும் எழில் மண்டபங்களில்
    இயற்கையோடுஇயைந்தவாழ்க்கையை அக்காலத் தமிழர்கள் எவ்வளவு நன்றாய்அனுபவித்திருக்கிறார்கள்
    கலையாத கல்மண்டகங்கள்இன்னும் அந்த நினைவுகளை எடுத்துச் சொல்லி வருகின்றன".

    ///"கான்கிரீட் காடுகளில் வாழும் நமக்கு கண்முன் தோன்றும்
    இவையெல்லாம் கலையாத
    கனவுகள்தான்."///

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  3. புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை. நன்றி. காஞ்சிபுரம் படங்களும் நன்றாக இருந்தன.

    பதிலளிநீக்கு