tag:blogger.com,1999:blog-21240239.post113773461206862527..comments2024-03-15T19:32:35.389+05:30Comments on MAANIDAL - மானிடள்: palaniappanhttp://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21240239.post-4098222199125723962010-08-03T08:33:06.712+05:302010-08-03T08:33:06.712+05:30அன்பின் பழனியப்பன்
மானுடம் என்பது மனிதப் பிறவி - ...அன்பின் பழனியப்பன்

மானுடம் என்பது மனிதப் பிறவி - மானிடன் எனில் மனிதன் என்பதனைப் பொதுவாகக் குறிக்கும். அது பொது இயல்பான சொல்லாக ஆண் பெண் இருவரையும் குறிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மானிடள் எனபது வழக்கில் இல்லாத சொல் - அதனைப் புதிய சொல்லாக ஏற்பது இயலாத செயல் - மானிடள் என்பது குழப்பத்தினையே ஏற்படுத்தும்.

நல்வாழ்த்துகள் பழனியப்பன்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21240239.post-1152615728459029962006-07-11T16:32:00.000+05:302006-07-11T16:32:00.000+05:30name sounds goodname sounds goodAnonymousnoreply@blogger.com